முதலீடு, சேவைகள் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு போன்ற அனைத்து விடயங்களிலும் இணைந்து செயற்பட விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எட்கா உடன்படிக்கை குறித்து பிழையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு புதிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.