இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள்

லட்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த 600க்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். 5க்கும் மேற்பட்ட படகுகளின் மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்துள்ளனர்.

இலங்கைகடற்படைகடல்படகுமீனவர்கள்மீன்பிடிராமேஸ்வரம்லட்சதீவுவிரட்டியடிப்பு
Comments (0)
Add Comment