இளவாலையில் இரு குழுக்களிடையே மோதல்- 10 பேர் வைத்தியசாலையில்..

யாழ்ப்பாணம் பெரியவிளான் இளவாலையில் புது வருடதினத்தன்று  மதுபோதையில் ஏற்பட்ட தகராறால்    இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில்  10 பேர்  படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள்   தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர்கள்    வைத்தியசாலைக்குள்ளும் அவர்கள்   புகுந்து குழப்பம் விளைவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவாலைகுழுமோதல்பெரியவிளான்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment