இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வெளியீடு…

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தடைமுஸ்லிம் அமைப்புக்கள்வர்த்தமானி
Comments (0)
Add Comment