ஈழ அகதியின் தற்கொலைக்கு காரணமானவனை கைது செய்!

நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சம்பட்டி முகாமில் ஈழ அகதியின் தற்கொலைக்கு காரணமான வருவாய்த்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்..

இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இழப்பீடுஈழ அகதிதமிழக அரசுதற்கொலைவருவாய்த்துறைவேல்முருகன்
Comments (0)
Add Comment