உங்களுக்கு பெர்சனல் அசிஸ்டெண்ட் வேண்டுமா? கூகிள் போன் வாங்கினால் போதும்

உங்களுக்கு ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் வேண்டுமா? அதற்கென ஒரு ஆளை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கும் ஒரு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆம் நீங்கள் கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் XL, மொபைலை வாங்கிவிட்டால் போதும் நீங்கள் ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட்டையும் அப்பாயிண்ட்மெண்ட் செய்ததற்கு சமம் ஆகும்.

இந்த போன்கள் முதல் ஆண்ட்ராய்டு 7./0 என்ற பெருமையை மட்டுமின்றி மனிதர்களுக்கு உதவும் பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆகவும் உள்ளது.

அசிஸ்டெண்ட்அறிவியல்கூகுள் பிக்சல்டெக்னாலஜிபர்சனல்
Comments (0)
Add Comment