உங்கள் பெயரை பேஸ்புக்கில் அடிக்கடி தேடுங்கள்

பேஸ்புக்கில் உங்கள் சொந்த புகைப்படங்களை பயன்ப்படுத்தி சில விசுமிகள் போலி கணக்குகளை உருவாக்கி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது….

நீங்கள் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள அடிக்கடி உங்கள் பெயரை பேஸ்புக்கில் தேடி பாரப்பதன் ஊடாக போலி கணக்குகள் இருப்பதனை உறுதி செய்துக்கொள்ள முடியும்….அவ்வாறாக இருக்கும் சந்தரப்பத்தில் நீங்கள் பேஸபுக்கின் ஊடாகவே முறையிட முடியும்… எச்சரிக்கையாக இருங்கள்..முடிந்தவரை அடிக்கடி தேடி பார்த்து சரிபார்த்துக்கொள்வது பொருத்தமானதாகும்…

உருவாக்கம்சொந்தபுகைப்படம்நடவடிக்கைபேஸ்புக்போலிகணக்குவிசமிகள்
Comments (0)
Add Comment