உங்கள் விரலை அசைத்தால் அனைத்தும் இயங்கும்!

குறைந்த காலத்தில் உலகளவில் மிகவும் பிரபல்யமான தொழில்நுட்பம்தான் தொடுகை முறை தொழில்நுட்பம் ஆகும். இதற்கு அடுத்ததாக Wireless தொழில்நுட்பம் பிரபல்யமாகி வருகின்றது.இதனை அடிப்படையாகக் கொண்டு Wireless முறை ஊடாக இலத்திரனியல் சாதனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Bluetooth மற்றும் Wi-Fi வலையமைப்பின் ஊடாக செயற்படக்கூடிய இந்த கையுறையில் நரை நிறத்தினால் ஆன ஆறு தொடுகை முனைகள் (Tocuh Points) காணப்படுகின்றன.

 

 

அசைத்தால்அனைத்தும்இயங்கும்உங்கள்விரலை
Comments (0)
Add Comment