உயிரிழப்பிற்கும், விபத்திற்கும் ஆம்புலன்ஸ் சேவை இல்லை

கும்பகோணம் நகராட்சி அறிவிப்பு பலகையில், ஆம்புலன்ஸ் சேவை உயிரிழப்பிற்கும், விபத்திற்கும் வர இயலாது என்று வெளியிடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கும்பகோணம் நகராட்சி சார்பில், சிட்டி யூனியன் வங்கி நிதியுதவியுடன் ஆம்புலன்ஸ் சேவை குறித்த ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.   அதில், ஆம்புலன்ஸ் சேவை உயிரிழப்பிற்கும், விபத்திற்கும் வர இயலாது என்றும் குறைந்த வாடகையில் 1 கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் மட்டும், லோக்கல் வாடகை 10 கி.மீ. வரை ரூ.500 மட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அறிவிப்புஆம்புலன்ஸ்இல்லைஇழப்புஉயிர்சேவைநகராட்சிபலகை
Comments (0)
Add Comment