உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த பேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ..

உலக பணக்காரர்  பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்   3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த விவரத்தை ப்ளு பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவரின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன்  டாலர் ஆகும்.

உலக பணக்காரர்  பட்டியலில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தலைவர் ஜெப் பெசாஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இவருக்கு அடுத்தபடியாக ஃபேஸ்புக் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்  உள்ளார்.

உலக பணக்காரர்ப்ளு பெர்க் நிறுவனம்விவரம்வெளியிட்டுள்ளது
Comments (0)
Add Comment