உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு அதிமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ஆனந்த்ராஜ்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு அதிமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் கட்சி மற்றும் ஆட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுகஉட்கட்சி தேர்தல்உள்ளாட்சி தேர்தல்நடிகர் ஆனந்த்ராஜ்
Comments (0)
Add Comment