அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அதிரடி தெரிவித்தார். அது முதலே பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியை இன்று மதியம் சந்திக்கவுள்ளனர்.