அப்போது அவர், ’’ஓபிஎஸ் அணியினர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வந்தால் தயார். நிபந்தனையற்ற பேச்சு என்ற நிலையில் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு நிபந்தனைகளை விதிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.