கச்சத்தீவை ஜெயா விரைவில் மீட்பார்!

சிறிலங்காவிடம் இருந்து ஜெயலிலதா கச்சத்தீவை மீட்பார் என்று நம்புவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிதி செயலாளர் மு.க. ஸ்ராலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். கச்சத்தீவின் அதிகாரம் சிறிலங்காவிடம் இருந்து மீளப்பெற வேண்டும்.
இதற்கு இதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
இதன்படி நடப்பார் என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். அண்மைக்காலமாக ஸ்ராலின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்விலும் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிமுககச்சத்தீவுஜெயலலிதாதிமுகமீட்புஸ்டாலின்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment