கட்டுநாயக்கா விமானநிலையம் அருகில் வெடிகுண்டு மீட்பு..

கட்டுநாயக்கா விமானநிலையம் அருகில் திம்பிரிகஸ்கட்டுவ எனும் இடத்தில் வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அங்குள்ள உணவகம் ஒன்றில் இருந்த பை ஒன்றில் இருந்த வெடிகுண்டு விமானப்படையினரால் பாதுகாப்பாக வெடிக்கவைக்கபட்டிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

இன்று காலை 11 மணியளில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த பகுதயில் தேடுதல் நடத்தியதில் வெடி குண்டு மீட்கப்பட்டு ட்செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக மே;லும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கைகட்டுநாயக்கா விமானநிலையம்வெடிகுண்டு
Comments (0)
Add Comment