இந்த கேள்விகளுக்க்கு 2 ஆயிரம் பகுதிகளிலிருந்து 5 லட்சம் பேர் கருத்துச் சொல்லி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் 14% பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.