கூட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அறிமும் செய்தார். கரூரில் செல்வ நன்மாறன், குளித்தலையில் சீனி பிரகாஷ், அரவக்குறிச்சியில் அரவிந்த் குருசாமி, கிருஷ்ணராயபுரத்தில் தவமணி பத்மநாதன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவித்தார்.
மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டும். தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்றார்.