காலியில் நில அதிர்வு

காலி மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன பூமியதிர்ச்சி கண்காணிப்பு மத்திய நிலையங்களில் குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பூமியதிர்ச்சி கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், இதனால் பாதிப்புகள் ஏற்பட்டனவை என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

காலிசரிவுநிலஅதிர்வுபதிவுபாதிப்பு.புவிமாவட்டம்
Comments (0)
Add Comment