காலியில் ரயில் மிதிப்பலகையில் பயணித்த நால்வர் பலி!

காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து அங்குலான – துனாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிபலிரயில்விபத்து
Comments (0)
Add Comment