கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெகிவளை மாநகர சபையின் உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பம் நேற்று  இரவு 10 மணியளவில் இரத்மலான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் ,

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அணி வீரர்தந்தைதனஞ்சய டி சில்வாதுப்பாக்கிசூடு
Comments (0)
Add Comment