முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
முத்தையன்கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த சந்திரபாலன் – கானுயா சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை காச்சலானால் பீடிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுமியின் உடலம் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த சிறுமியின் மரணத்திற்கு கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளமை குறி[ப்பிடத்தக்கது.