கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்து – 7 பேர் படுகாயம்…

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பை பழைய நகரத்தில் இன்று அதிகாலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு வான்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும்  காயமடைந்தவர்களில்  4 பேர்   கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிகொழும்புசிலாபம்விபத்து
Comments (0)
Add Comment