இன்று கிளிநொச்சியில் யுனிசெவ் நிறுவனத்திடம் காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பான ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மைகளை தெரிவிக்கும்பொருட்டு மகஜர் ஒன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மாலை 2.30 மணிக்கு கையளிக்கப்பட்டது…