கேரளா மக்களுக்கு 21 கோடி வழங்கிய க்ஷாருக்கான்…

பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் , கேரளா வெள்ளத்திற்கு தான் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கியுள்ளார்.

இவர் நடத்தி வரும்  மிர் அறக்கட்டளை சார்பாக 21 லட்சம் ரூபாவை கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மூலைகளிருந்து கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்ற நிலையில்  பலரும் பணம் மற்றும் பொருட்களால் உதவி வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதியாக கேரளாவிற்கு  ரூ.10 கோடி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  சமூக வலைத்தளங்களில் நடிகர் ஷாருக்கான்  ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக வதந்தி பரவியுள்ள நிலையில்  அவர் 21 லட்சம் வழங்கியுள்ளதாக  தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 கோடிகேரளாக்ஷாருக்கான்வெள்ளம்
Comments (0)
Add Comment