கொலை மற்றும் வல்லுறவு குற்றத்துக்கு மூவருக்கு மரணதண்டனை!

2009.08.03 அன்று யுவதியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் நபரொருவரை பொல்லால் தாக்கி படுகொலை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஹட்டன்-நோட்டன் பிரிஜைச் சேர்ந்த ஒரே கும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

பாலியல்மரணதண்டனைமேல் நீதிமன்றம்வல்லுறவுஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment