கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம்! இன்று தீர்ப்பு

கொழும்பு – தெஹிவளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு  இன்று தீர்ப்பு  வழங்கப்படவுள்ளது.
குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் 2008ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தெஹிவளை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.கொழும்பில் இருந்து அலுத்கமையை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் ஐந்தாம் பெட்டியில் குறித்த குண்டு வெடித்துள்ளது.
இதில் 9 பேர் உயிரிழந்ததுடன் , 73 பேர் வரை காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்புகொழும்புதீர்ப்புநீதிமன்றம்ரயில்
Comments (0)
Add Comment