கொழும்பு மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு?

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புசடலம்நொரிஸ் கெனல்போலீஸ்மருத்துவபீடம்மாணவன்விசாரணை
Comments (0)
Add Comment