தொடரும் போராட்டம்
காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவுக்கு எதிராக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
இன்று அதிகாலை முதல் கோஷங்களை எழுப்பி எமது எதிர்ப்புக்களைத் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
‘ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி’, ‘மனித உரிமைகளை மீறுபவர்’, ‘கொலையாளி’ என்று பல்வேறு கோசங்கள் இங்கு எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது
ராஜபக்சவுக்கு எதிர்ப்பு போராட்டம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டுவருகின்ற போராட்டங்கள் ஓயாத அலைகளாகத் தொடர்கின்றது