பிரபுக்களுக்கான புதிய பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டாவுக்கான இராணுவப் பாதுகாப்புக்கும் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.