சட்டப்பேரவையில் இருவரும் பலத்தை நிருபிக்கலாம்! அட்டர்னி ஜெனரல்

தமிழக சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆலோசனை தெரிவித்துள்ளார். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே வழியாக இருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார். ஆளுநர் கேட்டதன் பேரில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆலோசனைஆளுநர்சசிகலாசட்டப்பேரவைதமிழகம்பன்னீர் செல்வம்முதலமைச்சர்
Comments (0)
Add Comment