யுனெஸ்கோ நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 ஆம் தேதியன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பணிக்கு வரும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஆண் பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக சங்கத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.