2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபெறுகள் நாளை மறுதினம்(28) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பரீட்சையில் தோற்றிய பரீட்சாத்திகளில் 969 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.