சிறுநீரகத்தைக் காக்க எட்டு பொன் விதிகள்!

* உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள்
* ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
* ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
* புகைப் பிடிக்காதீர்கள்
* பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
* போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
* தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்
* சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்
உடற்பயிற்சிஉணவுஉப்புசிறுநீரகம்தண்ணீர்பொட்டாசியம்மருத்துவம்ரத்த அழுத்தம்
Comments (0)
Add Comment