பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ் கண்ணா வேலூர் சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ராஜேஷ் கண்ணாவுக்கு உதவிய மற்றொரு கைதி செல்வம் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13ம் தேதி வேலூர் சிறையில் பேரறிவாளனை ராஜேஷ் கண்ணா தாக்கினார்.