சிறை சென்ற மகிந்த

சிறைசாலையில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு இன்று சென்றார்.

இன்று பகல் இவருடன் ராஜபக்சவின் மற்றொரு மகனான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
கடற்படையில் கோத்தபாய ராஜபக்சவால் இணைக்கப்பட்ட யோசித ராஜபக்ச தொலைக்காட்சி ஒன்று தொடர்பான மோசடி குறித்த விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைநாமல்மகிந்தயோசிதராஜபக்சராஜபக்சக்கள்
Comments (0)
Add Comment