சிலாபம், கருக்குப்பனை பகுதி கடலில் மிதந்தபடி சென்ற பழமையான பிள்ளையார் சிலை ஒன்று கிராமவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
குறித்த விநாயகர் சிலை நேற்றையதினம் மாலை கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விநாரகர் சிலை மரத்தினால் செதுக்கப்பட்டு இருந்ததாகவும் சிலையின் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.