சைக்கிளை விட எடை அதிகமானது கார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
விபத்து ஏற்பட்டால் அதிகம் பாதிப்படைவது சைக்கிள் தான். ஆனால் சீனாவில் மட்டும் இதற்கு நேர்மாறாக ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதாவது சீனாவில் வேகமாக வந்த காரும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அதில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சைக்கிளோ எந்த சேதமும் இல்லை. இந்நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.