சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் தனது சகோதரர் மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை நேரில் சந்தித்து காலை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் சென்றால் தான் ஜெயலலிதா   மீதான  சொத்துக்குவிப்பு  வழக்கின் உண்மை  தெரிய வரும்   என  தி.மு.க  பொருளாளர்  ஸ்டாலின்  தெரிவி்த்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்சுப்பிரமணியன் சுவாமிசொத்துக்குவிப்பு வழக்குஜெயலலிதாமு.க.ஸ்டாலின்
Comments (0)
Add Comment