ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள ஜே.வி.பி..

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக   ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அதோடு தமது கட்சி எப்போதும் எந்தத் தேர்தல்களுக்கும் தயாராகவே  இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எமது கட்சி தேர்தல் நெருங்கும்போது மாத்திரம் அரசியல் செய்யும் கட்சியல்ல என்றும் . அரசுக்கு தேர்தலை ஒத்திவைக்க எந்த உரிமையும் இல்லை எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.
சுனில் ஹந்துன்நெத்திஜனாதிபதிஜே.வி.பிதேர்தல்
Comments (0)
Add Comment