ஜப்பான் சகாமோட்டோ – சிறிலங்கா கயந்த கருணாதிலக்க சந்திப்பு

ஜப்பான் உள்விவகார தகவல் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் சகாமோட்டோவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்புறவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.   அமைச்சின் செயலாளர் வஜிர நாரம்மனாவ, மேலதிக செயலாளர் பி.கே.எஸ். ரவிந்தர ஆகியோர் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.

உள்விவகாரம்சகாமோட்டோஜப்பான்தகவல்பாராளுமன்றம்பிரதியமைச்சர்மறுசீரமைப்புவெகுசனவெளிவிவகாரம்
Comments (0)
Add Comment