ஜெயின் பேனரை அறப்போர் இயக்கத்தினர் அகற்ற முற்பட்டதால் கைகலப்பு

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அதிமுக செயற்குழு ,பொதுகுழு கூட்டத்திற்க்காக வைக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் பேனரைக் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒரு பிரிவினரான அறப்போர் இயக்கத்தினர் அகற்ற முயன்றனர்.         இதனை தடுக்க முயன்ற அதிமுக- வினருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.       நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அறப்போர் இயக்கத்தின் மூன்று பேரைக் கைது செய்தனர்.

அகற்றல்அதிமுககூட்டம்கைதுகைலப்புசென்னைசெயற்குழுஜெயலலிதாதிருவான்மியூர்பேனர்பொதுக்குழுமுதல்வர்
Comments (0)
Add Comment