மேலும் 1863 பணியிடங்களுக்கான குரூப்2A தேர்வு, நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நிரப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.