டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து பாதிப்பு

டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. தலைநகர் டெல்லியில் இன்று   குறைந்த பட்சமாக 6.3  டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு வந்தது. அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசில் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 79 ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.இருந்த போதிலும் பனிமூட்டம்  காரணமாக எந்த  ஒரு விமானமும் ரத்து செய்யவோ திருப்பி விடப்படவோ இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியானாகடுங்குளிர்காஷ்மீர்டெல்லிதலைநகர்பஞ்சாப்மாநிலங்ராஜஸ்தான்வட இந்திய
Comments (0)
Add Comment