தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள்: முதல்வர் ஜெயலலிதா மரியாதை

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்துக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்

சென்னைஜெயலலிதாதந்தை பெரியார்பிறந்த நாள்போயஸ் கார்டன்
Comments (0)
Add Comment