தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு – சென்னையில் நாளை இன எழுச்சிக் கருத்தரங்கம்!

”தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு” மற்றும் உலகமே எதிர்த்தாலும் தாய்த் தமிழகம் தனித் தமிழீழத்திற்கு துணை நிற்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாணவர் மற்றும் இளையோர் நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் நாளை (05-07-2015) சென்னையிலுள்ள சந்திர சேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலத்தில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கத்தில் உணர்ச்சிக் கவிஞர்.காசி ஆனந்தன்,  மக்கள் கவிஞர்.இன்குலாப், மருத்துவர்.எழிலன் உட்பட பலர் கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளனர்.

இன எழுச்சிஇளைஞர்கள்கருத்தரங்கம்காசி ஆனந்தன்சென்னைதனித்தமிழீழம்மாணவர்கள்விடுதலை
Comments (0)
Add Comment