அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையைதமிழ்த் தேசியத்தைதமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்!
ஐநா பேரணிக்கு அழைப்பு
-மாற்றம் மாணவர் அமைப்பு –
பிரதீப் குமார்
[youtube url=”https://www.youtube.com/watch?v=FavNudj3GzY” width=”560″ height=”315″]