தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை எந்தவொரு தென்னிலங்கை கூட்டணியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.