யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா முல்லைததிவு போன்ற மாவட்டங்களிலும் அம்பாறை(கல்முனை,சாய்ந்தமருது) போன்ற மாவட்டங்களிலும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்த உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு தமிழர் பிரதேசங்களையும் இலக்கு வைத்து இந்த உண்வு விற்பனைகள் இடம்பெறுவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வேற்று மதத்தவர்களால் மருந்துகள் கலந்த உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பாறையில் சிங்களவர் வாழும் பகுதியில் இனவிருத்தியை குறைக்கும் நோக்குடன் இரசாயனம் கலந்த உணவுகளை விற்பனை செய்த முஸ்லிம் கடை உறுப்பினர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவர்களில் கடை தரைமட்டமாக்கப்பட்டமை இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் ஆகும்.,