தமிழீழத் தேசியத் தலைவரின் 60ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 60மரக் கன்றுகள் நடும் விழா தமிழ்நாடு நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் சார்பில் சிறப்பாக இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்கள்,ஆசிரியர்,நாம் தமிழர் உறுபினர்களும் கலந்து கொண்டனர்.