யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது.
வடக்குகிழக்கு மாணவர்கள் இணைந்து எதிர்வரும் 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடு இதனை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே இது என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.